5th Maths Term 2 Unit 5 Exercise 5.3 Solutions Speed Time Distance

5th Maths : Term 2 Unit 5 : Exercise 5.3 Solutions

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

பயிற்சி 5.3 (வேகம், நேரம், தொலைவு)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : பயிற்சி 5.3 (வேகம், நேரம், தொலைவு) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
1. பின்வருவனவற்றிற்கு விடையளி. Question Image 1
தீர்வு :
$$\text{நேரம்} = \frac{\text{தொலைவு}}{\text{வேகம்}}$$
Solution Table
2. வில்சன் என்பவர் 240 கி.மீ தொலைவை 60 கி.மீ/மணி என்னும் வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
தீர்வு :
(i) வில்சன் என்பவர் சென்ற தொலைவு = 240 கி.மீ
(ii) அவரது வேகம் = 60 கி.மீ/மணி
(iii) நேரம் = தொலைவு / வேகம்
Solution Step 2
(iv) = 4 மணி நேரம்
∴ வில்சன் 240 கி.மீ தொலைவைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் = 4 மணி நேரம்
3. அன்பரசன் என்பவர் 350 கி.மீ தொலைவை 70 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
தீர்வு :
(i) அன்பரசன் பயணம் செய்த தொலைவு = 350 கி.மீ
(ii) அவரது வேகம் = 70 கி.மீ/மணி
Solution Step 3 Formula
Solution Step 3 Calculation
(iii) = 5 மணி நேரம்
∴ அன்பரசன் பயணத்திற்காக எடுத்துக் கொண்ட நேரம் = 5 மணி நேரம்
4. நாசர் என்பவர் 360 கி.மீ தொலைவை 90 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரத்தைக் காண்க.
தீர்வு :
(i) நாசர் செய்த தொலைவு = 360 கி.மீ
(ii) அவரது வேகம் = 90 கி.மீ/மணி
Solution Step 4 Formula
Solution Step 4 Calculation
(iii) = 4 மணி நேரம்
∴ நாசர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் = 4 மணி நேரம்
5. பாத்திமா 480 கி.மீ தொலைவை 120 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
தீர்வு :
(i) பாத்திமா பயணம் செய்த தொலைவு = 4800 கி.மீ
(ii) அவரது வேகம் = 120 கி.மீ/மணி
Solution Step 5 Formula
(iii) = Solution Step 5 Calculation
(iv) = 4 மணி நேரம்
∴ பாத்திமா பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் = 4 மணி நேரம்
Tags : Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு. 5th Maths : Term 2 Unit 5 : Interconcept : Exercise 5.2 (Speed, time and Distance) Interconcept | Term 2 Chapter 5 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers.