பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு | 5th Maths : Term 2 Unit 5 : Interconcept
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து
வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு
இடைக்கருத்து : வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு
வேகம், நேரம், தொலைவு ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு.
எடுத்துக்காட்டு
இராமன் என்பவர் 65 கி.மீ/மணி வேகத்தில் 195 கி.மீ தொலைவைக் கடக்கிறார் எனில், அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
நேரம் = தொலைவு / வேகம் = 195 / 65 = 3 மணி நேரம்
\[ \text{நேரம்} = \frac{\text{தொலைவு}}{\text{வேகம்}} = \frac{195}{65} = 3 \text{ மணி நேரம்} \]
இராமன் 195 கி.மீ தொலைவைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் = 3 மணி நேரம்