பணம் | பருவம் 3 அலகு 5
5 ஆம் வகுப்பு கணக்கு - 5th Maths : Term 3 Unit 5 : Money
பயிற்சி 5.2 (பணத்தில் பெருக்கலும் வகுத்தலும்)
(i) ₹ 75 × 5 = ₹ 375
(ii) ₹ 200.25 ÷ 25 = ₹ 8.01
(iii) ₹ 3500 ÷ 500 = ₹ 7
(iv) ₹ 15.50 × 100 = ₹ 1550
(i) ₹ 98725 × 5 = ₹ 4,93,625
(ii) ₹ 679.68 × 7 = ₹ 4,757.76
(iii) ₹ 362.37 × 12 = ₹ 4,348.44
(iv) ₹ 324.52 ÷ 28 = ₹ 11.59
(v) ₹ 7980 ÷ 8 = ₹ 997.5
(vi) ₹ 397.10 ÷ 11 = ₹ 36.1
தீர்வு:
ஒரு கி.கி தக்காளியின் விலை = ₹ 15
\( \therefore \) 5 கி.கி தக்காளியின் விலை = 5 × 15
= ₹ 75
\( \therefore \) 5 கி.கி தக்காளியின் விலை = 5 × 15
= ₹ 75
தீர்வு:
ஒரு முட்டையின் விலை = ₹ 4.50
\( \therefore \) 20 முட்டைகளின் விலை = 20 × 4.50
= ₹ 90
\( \therefore \) 20 முட்டைகளின் விலை = 20 × 4.50
= ₹ 90
தீர்வு:
ஒரு எழுதுகோலின் விலை = ₹ 18
\( \therefore \) 256 எழுதுகோலின் விலை = 256 × 18
= ₹ 4,608
\( \therefore \) 256 எழுதுகோலின் விலை = 256 × 18
= ₹ 4,608
தீர்வு:
8 திராட்சைப் பெட்டிகளின் விலை = ₹ 2000
\( \therefore \) 1 திராட்சை பெட்டியின் விலை = 2000 ÷ 8
= ₹ 250
\( \therefore \) 1 திராட்சை பெட்டியின் விலை = 2000 ÷ 8
= ₹ 250
தீர்வு:
18 கி.கி இனிப்புகளின் விலை = ₹ 2,520
\( \therefore \) 1 கி.கி இனிப்பின் விலை = 2520 ÷ 18
= ₹ 140
\( \therefore \) 1 கி.கி இனிப்பின் விலை = 2520 ÷ 18
= ₹ 140