5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்
பயிற்சி 2.5 (கூட்டல்)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.5 (கூட்டல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 2.5
1. கூடுதல் காண்க.
2. கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக.
(i) 19732 + 24,105 + 525 + 48
விடை :
(ii) 2,41,605 + 34,788 + 5,003 + 2,052
விடை :
(iii) 1,000 + 2,50,787 + 3,574 + 43
விடை :
(iv) 7 + 65 + 324 + 52,342.
விடை :
3. ஒரு நகரப் பஞ்சாயத்தில் உள்ள 5 கிராமங்களின் மக்கள் தொகை 980, 3254, 4125, 687 மற்றும் 6786 ஆகும். எனில் மொத்த மக்கள் தொகை எவ்வளவு?
விடை :
4. ராமு வாங்கிய வீட்டு உபயோகப் பொருள்களின் விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றின் மொத்தத் தொகையை கண்டுபிடி.
விடை :
5. ஒரு காய்கறிக் கடையில் ஒரு நாளில் கத்தரிக்காய் ₹ 4500 க்கும், தக்காளி ₹ 7800 க்கும், வெங்காயம் ₹ 26,500 க்கும். உருளைக்கிழங்கு ₹ 7825 க்கும். பீட்ரூட் ₹ 825 க்கும் விற்கப்பட்டது. அந்நாளில் விற்க்கப்பட்ட காய்கறிகளின் மொத்தத் தொகையை காண்க?
விடை :
விடை பயிற்சி 2.5
1. 61,866; 41,969
2. (i) 44,410 (ii) 2,83, 448 (iii) 2, 55, 404 (iv) 52, 738
3. 15,832
4. Rs. 64, 667
5. Rs. 47,450
Tags : Numbers | Term 1 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 1 Unit 2 : Numbers : Exercise 2.5 (Addition) Numbers | Term 1 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள் : பயிற்சி 2.5 (கூட்டல்) - எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.