5th Standard Maths Term 1 Unit 2 Numbers - Subtraction Guide & Examples (Tamil Medium)

5th Standard Maths Term 1 Unit 2 Numbers - Subtraction Guide

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கழித்தல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

கழித்தல்

ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணை கழிக்க கிடைப்பதே வித்தியாசம்/ வேறுபாடு ஆகும்.
எண்களும் அதன் அடிப்படைச் செயல்பாடுகளும்

2. கழித்தல்

நாம் ஏற்கனவே எண்களைக் கூட்டும்போது எண்களை இடமதிப்புக்கு நேராக எழுதி கூட்ட வேண்டும் எனப் படித்தோம். அதே போன்று கழித்தல் கணக்குகளுக்கும் செய்ய வேண்டும். இரு எண்களின் அல்லது அளவுகளின் வித்தியாசம் / வேறுபாடு கண்டுபிடிக்கும்போது அதை குறிப்பிட கழித்தல் (-) என்ற குறியீட்டால் குறிக்கிறோம்.

ஒரு எண்ணிலிருந்து மற்றொரு எண்ணை கழிக்க கிடைப்பதே வித்தியாசம் / வேறுபாடு ஆகும்.

5th Maths Subtraction Concept
எடுத்துக்காட்டு

மதன் என்பவர் ஒரு கட்டடம் கட்டும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் ஒரு மாதத்திற்கு ₹57,385 ஊதியமாகப் பெறுகிறார். ₹48,500 ஐ அவருடைய குடும்பத்திற்காக ஒவ்வொரு மாதமும் செலவு செய்கிறார், எனில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு சேமிக்கிறார்?

விடை

Subtraction Problem Solution