எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு
பயிற்சி 2. 6 (கழித்தல்)
1. கழிக்க
2. ராகுலிடம் 3289 அஞ்சல்தலைகள் உள்ளன. ரவியிடம் 4021 அஞ்சல் தலைகள் உள்ளன. ராகுலைவிட ரவியிடம் எவ்வளவு அஞ்சல் தலைகள் அதிகமாக உள்ளன?
ராகுலைவிட ரவியிடம் அதிகமாக உள்ள அஞ்சல் தலைகள் 7 3 2
3. கீழே கொடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி கதை வடிவத்தில் கணக்குகளை உருவாக்குக்குக.
படம்-1
ஒரு மென்பொருள் கடையில் உள்ள கணினியின் விலை ₹15672 அச்சு இயந்திரத்தின் விலை ₹6276 . இதில் எந்த பொருளின் விலை அதிகம்.
கணினியின் விலை = ₹ 1 5 6 7 2
அச்சு இயந்திரத்தின் விலை = ₹ 6 2 7 6 (−)
கணினியின் விலையை அதிகமாக உள்ளது = ₹ 9 3 9 6
படம் – 2
ஒரு கிராமத்தை அடைவதற்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று 7845 மீ மற்றொன்று 4782 மீ. இவற்றில் எந்த வழியின் தூரம் குறைவாக உள்ளது கண்டுபிடி.
கிராமத்தை அடைவதற்கு 4782 மீ வழியில் செல்வதே சரியாகும். ஏனெனில் 7845 மீ விட 4782 மீ குறைவான தூரமாகும்.
7845 மீ
4782 மீ (-)
3063 மீ
(1) (i) 18,872 (ii) 63,308 (iii) 1,10,398 (iv) 85,162
(2) 732