5th Standard Maths Term 1 Unit 2 Numbers - Multiplication Guide (Tamil Medium)

5th Maths: Term 1 Unit 2 - Numbers (Multiplication)

எண்கள் | பருவம் 1 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பெருக்கல் | 5th Maths : Term 1 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 2 : எண்கள்

பெருக்கல்

முந்தைய வகுப்பில் நாம் லாட்டீஸ் பெருக்கல் முறையை கற்றோம். இப்போது எண்களை இடமதிப்புகளைப் பொருத்து பெருக்குவதை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்.
எண்களும் அதன் அடிப்படைச் செயல்பாடுகளும்

3. பெருக்கல்

முந்தைய வகுப்பில் நாம் லாட்டீஸ் பெருக்கல் முறையை கற்றோம். இப்போது எண்களை இடமதிப்புகளைப் பொருத்து பெருக்குவதை பற்றி தெரிந்து கொள்ளப்போகிறோம்.

Multiplication Intro

ஐந்தாம் வகுப்பில் 35 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு மாணவனின் சீருடையின் விலை 350 எனில் 35 மாணவர்களுக்கான சீருடையின் மொத்தத் தொகை எவ்வளவு?

இங்கு ஒன்றாம் இடமதிப்பு எண்கள் 5 மற்றும் 0 இந்த எண்களை முதலில் பெருக்க வேண்டும்.

Step Introduction

படி 1:

பெருக்கப்பட வேண்டிய எண்ணை ஒன்றாம் இடமதிப்பில் உள்ள இலக்கத்துடன் பெருக்க வேண்டும்.

படி 2:

பெருக்கிப் போடப்பட்ட ஒன்றாம் இடமதிப்பின் கீழே ஒன்றாம் இடத்தை அடைத்துகொள்ள நட்சத்திர குறி போட வேண்டும்.

படி 3:

இப்போது பெருக்கப்பட வேண்டிய எண்ணை பத்தாம் இடமதிப்பில் உள்ள இலக்கத்துடன் பெருக்குக

படி 4:

பெருக்கப்பட்ட விடைகளைக் கூட்ட வேண்டும்.

கீழ்க்காணும் படிகளைக் கவனி:

படி : 1

ஒ – ஒன்றுகள்
ப – பத்துகள்
நூ – நூறுகள்
\( 5 \times 0 = 0 \)

Step 1 calculation

படி : 2

\( 5 \times 2 = 25 \)
2 – ஐ நூறாம் இடமதிப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Step 2 calculation

படி : 3

இப்போது நூறாம் இடமதிப்பை ஒன்றாம் இடமதிப்பில் உள்ள இலக்கங்களால் பெருக்கவும்
\( 5 \times 3 = 15 \)
\( 15 + 2 = 17 \)

Step 3 calculation

படி : 4

பத்தாம் இடமதிப்பு பெருக்கும் எண்ணாகும் போது இரண்டாம் வரிசையின் ஒன்றாம் இடமதிப்பில் '0' போட வேண்டும். பின்பு பத்தாம் இடமதிப்பைப் பெருக்கி பத்தாம் இடமதிப்பிலிருந்து போட வேண்டும்.

Step 4 process

படி : 5

கீழே * குறியிட்டு பத்தாம் இடத்தில் உள்ள இலக்கத்தை கொண்டு பெருக்கவும்.
\( 3 \times 0 = 0 \)

Step 5 calculation

படி : 6

\( 3 \times 5 = 15 \)
1 – ஐ நூறாம் இடமதிப்பிற்குக் கொண்டு செல்லவும்.

Step 6 calculation

படி : 7

\( 3 \times 3 = 9 \)
\( 9 + 1 = 10 \)

Final Addition Step

எண்களைக் கூட்டினால் பெருக்கற்பலன் கிடைக்கும்.