5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 1 : வடிவியல்
நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்
நிரப்புக் கோணங்கள் மற்றும் மிகை நிரப்புக் கோணங்கள்
2. மிகை நிரப்புக்கோணங்கள்
1. நிரப்புக்கோணங்கள் 2. மிகை நிரப்புக்கோணங்கள்
1. நிரப்புக்கோணங்கள்இரு கோணங்களின் கூடுதல் 90° எனில், அவ்விரு கோணங்களும் நிரப்புக்கோணங்கள் ஆகும்.
இரு கோணங்களின் கூடுதல் 180° எனில், அவ்விருகோணங்கள் மிகை நிரப்புக்கோணங்களாகும்.