5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்
வடிவியலில் அமைப்புகள்
தளநிரப்பிகள் (tiles): கொடுக்கப்பட்ட சமதளப் பரப்பினை இடைவெளிகள் இன்றி நிரப்பப் பயன்படும் சமதளத்தின் உட்களங்களின் தொகுப்பே தளநிரப்பிகள் எனப்படும்.
அலகு −3
அமைப்புகள்
வடிவியலில் அமைப்புகள்
முனைப்பட்டைகள் (border strip) மற்றும் தளநிரப்பிகள் (tiles) அமைப்புகள் உருவாக்குதல்.
தளநிரப்பிகள் (tiles): கொடுக்கப்பட்ட சமதளப் பரப்பினை இடைவெளிகள் இன்றி நிரப்பப் பயன்படும் சமதளத்தின் உட்களங்களின் தொகுப்பே தளநிரப்பிகள் எனப்படும்.
எடுத்துக்காட்டுகள்
குறிப்பு
ஒரு வடிவமைப்பினை ஒன்றுக்கும் மேற்பட்ட வடிவங்களின் வகைகள் கொண்டு அமைக்கலாம்.
செயல்பாடு 1
கொடுக்கப்பட்டுள்ள அமைப்பினை பயன்படுத்தி தளநிரப்பிகளை நிறைவு செய்க.
செயல்பாடு 2
முனைப்பட்டை அமைப்பைத் தொடர்க.
செயல்பாடு 3
வடிவங்களுக்கு வண்ணமிட்டு அமைப்பை நிறைவு செய்க.