பின்னங்கள் மற்றும் இடைக்ககருத்து | பருவம் 2 அலகு 5
5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.1
5th Maths : Term 2 Unit 5 : Fractions
பயிற்சி 5.1
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : பயிற்சி 5.1 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
1. நிழலிடப்பட்டப் பகுதிகளால் குறிப்பிடப்பட்ட பின்னங்களை எழுதுக.
2. பின்வருவனவற்றிற்கு பின்னங்கள் எழுதி அவற்றின் தொகுதியையும் பகுதியையும் எழுதுக.
(i) லதா அறிவியலில் 20 இக்கு 12 மதிப்பெண் வாங்கினாள்.
விடை:
பின்னம்: $\frac{12}{20}$
தொகுதி: 12 பகுதி: 20
தொகுதி: 12 பகுதி: 20
(ii) ஒரு கூடையிலுள்ள 40 பழங்களில் 6 பழங்கள் அழுகியவை.
விடை:
பின்னம்: $\frac{6}{40}$
தொகுதி: 6 பகுதி: 40
தொகுதி: 6 பகுதி: 40
(iii) ஒரு காலனியில் உள்ள 50 வீடுகளில் 17 வீடுகள் காலியாக உள்ளது.
விடை:
பின்னம்: $\frac{17}{50}$
தொகுதி: 17 பகுதி: 50
தொகுதி: 17 பகுதி: 50
3. பின்வரும் பின்னங்களில் எது பெரியது எனக் காண்க.
தீர்வு:
4. பின்வரும் பின்னங்களில் எது சிறியது?
தீர்வு:
5. பின்னங்களை வகைப்படுத்தி எழுதுக.
தீர்வு: