5th Standard Maths Term 2 Unit 6 Information Processing Exercise 6.2 Answers

5th Maths Term 2 Unit 6 Information Processing Exercise 6.2 Answers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.2

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 6 : தகவல் செயலாக்கம் : பயிற்சி 6.2 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
1. பின்வரும் எண்களின் பெருக்கல் பலனைக் கண்டறிக.
(i) \( 234 \times 765 \) விடை : 179,010
(ii) \( 908 \times 512 \) விடை : 464,896
(iii) \( 481 \times 503 \) விடை : 241,943