5th Standard Maths Term 3 Unit 2 Numbers - Systematic Ordering Study Guide

5th Maths: Term 3 Unit 2: Numbers - Systematic Ordering

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

முறையான வரிசைப்படுத்துதல்

தர்க்க ரீதியாகச் சிந்தித்துக் கணக்குகளுக்கு விடை காணுதல்.
முறையான வரிசைப்படுத்துதல்

தர்க்க ரீதியாகச் சிந்தித்துக் கணக்குகளுக்கு விடை காணுதல்.

எண்களின் வரிசைகளை அறிதல்
1. இயல் எண்களின் வரிசை 1, 2, 3, 4, 5...........
2. ஒற்றை எண்களின் வரிசை 1, 3, 5, 7, 9.............
3. இரட்டை எண்களின் வரிசை 2, 4, 6, 8, ...........
4. வர்க்க எண்களின் வரிசை 1, 4, 9, 16, 25 ........
5. பகா எண்களின் வரிசை 2, 3, 5, 7, 11, ..........
6. 2 இன் மடங்குகள் 2, 4, 6, 8, 10, .........
7. 4 இன் மடங்குகள் 4, 8, 12, 16 .....
8. ஒரே எண்ணைக் கூட்டுவதன் மூலம் அடுத்துள்ள எண்களைப் பெறுதல் 1, 4, 7, 10............
9. ஒரே எண்ணைக் கழிப்பதன் மூலம் அடுத்துள்ள எண்களைப் பெறுதல் 37, 32, 27, 22.......
10. ஒரே எண்ணைப் பெருக்குவதன் மூலம் அடுத்துள்ள எண்களைப் பெறுதல் 1, 3, 9, 27......
11. ஒரே எண்ணை வகுப்பதன் மூலம் அடுத்துள்ள எண்களைப் பெறுதல் 64, 32, 16, .....
ஆங்கில அகரவரிசைக்கு வரிசை எண்கள் அமைப்போம்.
Alphabet Numbering Chart
எடுத்துக்காட்டு 2.9
(i) CAT என்பது 24 [ 3 +1 + 20 ] எனில்,
BAT என்பது 23 [ 2 + 1 + 20 ] ஆகும்.
(ii) BOY என்பது 21525 [2 15 25],
எனில் GIRL என்பது 791812 [ 7 9 18 12 ] ஆகும்.
(iii) PEN என்பது 35 [ 16 + 5 + 14 ],
எனில் PENCIL என்பது 59 [ 16 + 5 + 14 + 3 + 9 + 12 ] ஆகும்.
Tags : Numbers | Term 3 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.

5th Maths : Term 3 Unit 2 : Numbers : Systematic Ordering Numbers | Term 3 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : முறையான வரிசைப்படுத்துதல் - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.