5th Maths Term 3 Unit 2 Numbers - Systematic Ordering Activity Guide

5th Maths: Term 3 Unit 2: Numbers - Systematic Ordering Activity
எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு - செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்) | 5th Maths : Term 3 Unit 2 : Numbers

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள்

செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்)

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்)
செயல்பாடு 2

A. பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி எண் வரிசைகளுக்கு வண்ணமிடுக.

Number Grid Activity
(i) பகா எண்கள் வரிசைக்கு ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிடுக.
(ii) ஒற்றை எண்கள் வரிசைக்கு வண்ணம் தீட்டவேண்டாம்.
(iii) 6 இன் மடங்குகள் வரிசைக்கு நீல நிற வண்ணமிடுக.
(iv) வர்க்க எண்கள் வரிசைக்கு ஆரஞ்சு வண்ணமிடுக.
(v) இரட்டை எண் வரிசைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டும்.
(vi) 8 இன் மடங்குகள் வரிசைக்கு நீலநிற வண்ணமிடுக.
தீர்வு
Number Grid Solution

B. எண் சக்கரத்தை நிரப்புவோம்.

Number Wheel Activity

C. கொடுக்கப்பட்ட நான்கு அடிப்படைச் செயலிகளைப் பயன்படுத்தி, எண் 20 கிடைக்குமாறு வட்டங்களை நிரப்புக.

Target Number 20 Activity

D. கோடிட்ட இடங்களை நிரப்புக:

(i) 5, 10, 15, 20 , 25
(ii) 30, 24, 18 12, 6
(iii) 7, 9, 11, 13 , 15 , 17
(iv) 1, 4, 9, 16 , 25
(v) 1, 4, 7, 10 , 13, 16, 19

E. பின்வருவனவற்றிற்கு விடையளி.

(i) BOOK என்பது 43 எனில், PEN என்பது 16 + 5 + 14 = 35
(ii) SCHOOL என்பது 1938151512 எனில், CLASS என்பது 3 + 12 + 1 + 19 + 19 = 54
(iii) BAG என்பது 10 எனில், BOOK என்பது 2 + 15 + 15 + 11 = 43
(iv) LION என்பது 50 எனில், TIGER என்பது 20 + 9 + 7 + 5 + 18= 59
(v) HEN என்பது 8514 எனில், COCK என்பது 3 + 15 + 3 + 11 = 32
Tags : Numbers | Term 3 Chapter 2 | 5th Maths எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு.

5th Maths : Term 3 Unit 2 : Numbers : Exercise (Systematic Ordering) Numbers | Term 3 Chapter 2 | 5th Maths in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 2 : எண்கள் : செயல்பாடு (முறையான வரிசைப்படுத்துதல்) - எண்கள் | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.