6th Standard Tamil Term 1 Chapter 2 - Nature's Joy (Iyarkai Inbum) Guide

பருவம் 1 இயல் 2 | 6 ஆம் வகுப்பு தமிழ் - இயற்கை இன்பம் | 6th Tamil : Term 1 Chapter 2 : Iyarkai inbum

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம்

இயற்கை இன்பம்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 2 : இயற்கை இன்பம் : இயற்கை இன்பம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் இரண்டு

இயற்கை இன்பம்

கற்றல் நோக்கங்கள்
(i) இயற்கையின் சிறப்புகளை அறிதல்
(ii) இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்தல்
(iii) உழவுத் தொழிலுக்கு மழை இன்றியமையாதது என்பதை உணர்தல்
(iv) மழை பெய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளை வகுப்பறையில் விவாதித்தல்
(v) பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை அறிதல்