இயல் இரண்டு

பாடறிந்து ஒழுகுதல்

பாடறிந்து ஒழுகுதல்
கற்றல் நோக்கங்கள்
(i) நல்லொழுக்கப் பண்புகளை அறிதல்
(ii) தமிழர் திருநாளின் சிறப்பை உணர்தல்
(iii) தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பையும் பிற கலைகளையும் அறிதல்
(iv) நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிப்படும் நாகரிகம், பண்பாட்டினை அறிதல்
(v) மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துதல்