6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3
பருவம் 1 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - எந்திர உலகம் | 6th Tamil : Term 1 Chapter 3 : Enthira ulagam
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம்
எந்திர உலகம்
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : எந்திர உலகம் : எந்திர உலகம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்
இயல் மூன்று
எந்திர உலகம்
கற்றல் நோக்கங்கள்
(i) எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலுதல்
(ii) அறிவியல் மனப்பான்மை பெறுதல்
(iii) நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல் அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதித்தல்
(iv) வளர்ந்துவரும் அறிவியல், தொழில் நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறுதல்
(v) தமிழில் பிழையின்றி எழுதுதல்