பருவம் 2 இயல் 2: விமானத்தில் பறக்கலாம்!
1 ஆம் வகுப்பு தமிழ்
இயல் 2: விமானத்தில் பறக்கலாம்
விமானம், விமானி, கடிகாரம், நாற்காலி, கணினி, மின்விசிறி, பயணி, நீர், தீ, மீனம்பாக்கம்

பெயரைச் சொல்வேன் எழுத்தை அறிவேன்

விடை
கி – கிணறு, கிளை
சி – சிங்கம், சிலந்தி
டி – கரடி, மூடி
ணி – மணி, ஆணி
தி – திரை, திராட்சை
யி - மயில், குயில்
ரி – பூரி, நரி
லி – எலி, பல்லி
வி – விளக்கு, விறகு
ளி – கிளி, கோமாளி
றி – விசிறி, பன்றி
படமும் சொல்லும்
கிண்ணம் சிங்கம் கடி அணில்
கத்தி நிலா சிப்பி அம்மி
மயில் நரி எலி வில்
அகழி கிளி பன்றி கணினி

எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்

படிப்போம்; இணைப்போம்
படங்களுடன் சரியான சொற்களைப் பொருத்துக.
விசிறி
கணினி
கண்ணாடி
கிளி

எழுதிப் பழகுவேன்

படிப்போம்; எழுதுவோம்
இடி படி நடி
மணி ஆணி ஏணி
அல்லி பல்லி
வள்ளி பள்ளி
பின்னல் மின்னல்
விரல் மயில் அணில் விமானி
கண்ணாடி கிண்ணம் மிளகாய் மின்சாரம் மிதிவண்டி

படிப்பேன்; வரைவேன்
கிண்ணம்
மணி
உண்டியல்
விசிறி

கதை சொல்வேன்: நிரப்புவேன்
கிளி
மயில்
நரி
கரடி
எலி
சிங்கம்

சொல் உருவாக்குவேன்
படங்களில் உள்ள எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குக.

விடை
மிதிவண்டி
விமானி
கணினி
கண்ணாடி