1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 1 : கடற்கரைக்குச் செல்வோமா! - பகுதி 2
படிப்போம்: இணைப்போம்
காகம் பாய் பலா இறால்

எழுதிப் பழகுவேன்

படிப்போம்; எழுதுவோம்
பாய் காய் நாய்
பால் கால் வால்
தார் நார் பார்
வாள் நாள்
பாலம் காலம்
காகம் நாகம்
மாம்பழம் பாகற்காய்

படிப்பேன்: வரைவேன்
மான்
வாள்
இறால்
பலா

நிரப்புவேன்
மான்
பாய்
பாப்பா
தாத்தா

பெயரை எழுதுவேன்
காளான்
நாய்
பாப்பா
காகம்

இணைத்து எழுதுவேன்

சொல் உருவாக்குவேன்

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்: இணைப்பேன்

விடையைக் காண இங்கே சொடுக்கவும்
விடை :
மலர்
மான்
பட்டம்
நாய்
நூல் ஒட்டி மகிழ்வேன்!

நம் கப்பல்

பட்டம் தா
என் பட்டம்
ஆ
ம்ம்ம்... என் பட்டம்
தா
அட கப்பல்!
நம் கப்பல்
நிழலோடு இணைப்பேன்

தேன் எடுக்க தேனீக்கு உதவுவோம்

பொருத்தமான படத்தை இணைப்பேன்
