பருவம் 2 இயல் 1 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா!
இயல் 1 - கடற்கரைக்குச் செல்வோமா!

கடல், பழங்கள், சக்கரம், கப்பல், அப்பளம், மத்தளம், பணம், ஊதல், காகம், நாய், வால், மாங்காய், இறால
பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்

விடை

க – கண், கப்பல்
ச – சக்கரம், சட்டை
த – தவளை, தட்டு
ந – நாய், நண்டு
ப – பட்டம், பந்து
ம – மரம், மஞ்சள்
வ – வலை, வண்டு
படமும் சொல்லும்
அகல், ஊஞ்சல், ஓடம், பல், பணம், ஊதல், நகம், மண், மரம், மலர், வட்டம், வயல், பழங்கள், மத்தளம், ஏற்றம், வனம்

இணைத்துச் சொல்வோம்

எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்
கீழ்க்காணும் படத்தில் 'ம' என்ற எழுத்தைக் கண்டுபிடித்து வட்டமிடுக.

படிப்போம்; இணைப்போம்
சக்கரம், மலர், கல், பட்டம், தந்தம்

எழுதிப் பழகுவேன்

படிப்போம்: எழுதுவோம்
கண் மண்
கட்டம் சட்டம் மட்டம்
மலர் பழம் வனம்
மத்தளம் அப்பளம்
வண்ணம் வணக்கம்
மணல் சணல்
அகல் நகல் பகல்

படிப்பேன்: வரைவேன்
கல் கண் நகம் மரம்

எழுதிப் பார்ப்போம்
க ங ச த ந ர ற
ஞ ண ல வ ள ன
ட ப ம ய ழ

எழுத்துகளை இணைப்பேன்; சொல் உருவாக்குவேன்
கரம், பழம், மரம்

கப்பல் செய்வேன்; ஒட்டி மகிழ்வேன்

பெயரைச் சொல்வேன்; எழுத்தை அறிவேன்

விடை
கா – காத்தாடி, காண்டாமிருகம்
தா – தாழ்ப்பாள், தாத்தா
நா – நாற்காலி, நாணயம்
பா – பாப்பா, பாகற்காய்
வா – வாத்து, வாழைப்பழம்
யா – யானை, யாழ்
படமும் சொல்லும்
காகம் ஓணான் தாத்தா
நாய் பாய் மான்
பலா வாள்
காளான் இறால்

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்
