1st Grade Tamil: Term 1 Chapter 4 - Consonants (Mei Ezhuthukkal) Explained

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : மெய்யெழுத்துகள்

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : கொக்கு நிற்கும் குளக்கரை

(மகிழ்வோடு கற்போம்: மெய்யெழுத்துகள்)

மெய்யெழுத்துகள்

'க்' முதல் 'ன்' வரை

க்கம் நிற்கும் கொக்கு

ங்கள் வீட்டில் பொங்கல்

ச்சை நிற மொச்சை

ஞ்சு மெத்தையில் துஞ்சு

ட்டம் போட்ட சட்டை

ண்டிக் குதிரை சண்டி

முத்து கைவிரல் பத்து

ந்து போட முந்து

ப்பா தந்த சொப்பு

தமிழ் மெய்யெழுத்துகள் விளக்கப்படம் 1

ம்பி பார்த்த தும்பி

நெய் சோறு செய்

தேர் வருது பார்

ல்ல வழியில் செல்

செவ்வகத் தட்டில் கொவ்வை

யாழ் கேட்டு மகிழ்

துள்ளி ஓடும் 'புள்ளிமான்

காற்றில் ஆடும் கீற்று

ன்னை ஈன்ற அன்னை

தமிழ் மெய்யெழுத்துகள் விளக்கப்படம் 2