Class 1 Tamil | Term 1 Chapter 5 Guide: Let's Go to the Beach! (In My Memory)

1 ஆம் வகுப்பு தமிழ் | பருவம் 1 இயல் 5: கடற்கரைக்குச் செல்வோமா!

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5
கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்)

இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா!

கடற்கரைக்குச் செல்வோமா! பாடம் முகப்பு

பேசி மகிழ்வோம்

கடல், பழங்கள், சக்கரம், கப்பல், அப்பளம், மத்தளம், பணம், ஊதல், காகம், நாய், வால், மாங்காய், இறால் ஆகிய சொற்கள் இடம்பெறும் வகையில் கலந்துரையாடுக.

பெயரைச் சொல்வோம்: எழுத்தை அறிவோம்

பெயரைச் சொல்வோம் எழுத்தை அறிவோம் பயிற்சி

இணைத்துச் சொல்வோம்

இணைத்துச் சொல்வோம் பயிற்சி

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன

இணைத்துச் சொல்வோம் எழுத்துகள்

பிற அலகுகளில் வரும் இணைத்துச் சொல்வோம் செயல்பாட்டிற்கு அடுத்ததாக இச்செயல்பாட்டினைச் செய்யவேண்டும்.

எழுதிப் பழகுவேன்

எழுதிப் பழகுவேன் பயிற்சி

படத்திற்கு உரிய முதல் எழுத்தை இணைப்பேன்: எழுதுவேன்

படத்திற்கு உரிய முதல் எழுத்தை இணைத்தல் பயிற்சி

எழுத்துகளைக் கண்டுபிடித்து வண்ணமிடுவோம்; எழுதுவோம்

எழுத்துகளைக் கண்டுபிடித்து வண்ணமிடுதல் பயிற்சி