பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2
1st Tamil : Term 1 Chapter 5 : KatarKaraiku Selvooma
படித்துப் பார்ப்போம்
படம் ஓடம்
மலர் பலர்
அப்பம் ஆப்பம்
மரம் சரம்
மணல் சணல்
பட்டம் வட்டம்
%201.jpg)
எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்
கடல்
ஈசல்
மணல்
ஊதல்
நடனம்
பட்டம்
வயல்
%2022.jpg)
இணைப்பேன்; எழுதுவேன்
Connect the letters to form words and write them.
%2021.jpg)
எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்
மரம்
மலர்
உழவர்
அப்பளம்
ஏற்றம்
அன்னம்
%2020.jpg)
படத்திற்கு உரிய எழுத்துகளை இணைப்பேன்; எழுதுவேன்
Connect the letters that match the picture and write the word.
%2019.jpg)
படிப்போம்; சொல்லக் கேட்டு எழுதுவோம்
கல்
பல்
கண்
மண்
அகல்
நகல்
பழம்
வனம்
மத்தளம்
அண்ணன்
வண்ணம்
%2018.jpg)
%2017.jpg)
%2016.jpg)
பொருத்தமான படத்தை இணைப்போம்
Connect the matching picture.
%2015.jpg)
பெயரைச் சொல்வோம்: எழுத்தை அறிவோம்
%2014.jpg)
இணைத்துச் சொல்வோம்
%2013.jpg)
எழுதிப் பழகுவேன்
%2012.jpg)
முதல் எழுத்தை வட்டமிடுவேன்; எழுதுவேன்
Circle the first letter and write it.
%2011.jpg)
எழுத்துகளைக் கண்டுபிடித்து வட்டமிடுவோம்; எழுதுவோம்
Find the letters, circle them, and write them.
%2010.jpg)
படித்துப் பார்ப்போம்
பாய் நாய்
வால் பால்
வாள் தாள்
காகம் நாகம்
%209.jpg)
இணைப்பேன்; எழுதுவேன்
Connect the letters to form words and write them.
%208.jpg)
எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்
%207.jpg)
பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன்
(காளான், மான், பலா, இறால், யாழ், ஓணான், தாத்தா)
%206.jpg)
படிப்போம்: சொல்லக் கேட்டுஎழுதுவோம்.
நார்
பார்
யார்
நான்
வான்
காலம்
பாலம்
காகம்
தாகம்
மாதம்
%205.jpg)
%204.jpg)
நிழலோடு இணைப்போம்
Connect the object to its shadow.
%203.jpg)
சொடக்கு போட்டுச் சொல்வோம்
%202.jpg)
ஆசிரியர் குறிப்பு
நோக்கம்: குறில், நெடில் ஒலிப்புமுறை அறிதல்.
❖ குழந்தைகளை இரு குழுவாகப் பிரியுங்கள்.
❖ முதல் குழுவினரைப் பின்வரும் வரிகளைப் பாடலாகப் பாடச் செய்யுங்கள்.
❖ பாடப்பாட இரண்டாம் குழுவினரை அதற்குரிய செய்கைகளைச் செய்யச் செய்யுங்கள்.
கையை நீட்டிக்கோ
கண்ணை மூடிக்கோ
சொடக்கு போட்டுக்கோ
ஒன்றா? இரண்டா?
❖ முதல் குழுவினர், பாடி முடித்ததும் குறில் அல்லது நெடில் எழுத்து ஒன்றைக் கூறவேண்டும். (எ.கா.) 'ம' அல்லது 'மா'.
❖ இரண்டாவது குழுவினரை, அவ்வெழுத்துக்கு உரிய சொடக்கினைப் (குறில் எழுத்து என்றால் ஒரு சொடக்கு, நெடில் எழுத்து என்றால் இரு சொடக்கு) போடச்செய்யுங்கள்.