1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 5 : கடற்கரைக்குச் செல்வோமா!
கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 3
சொல் உருவாக்குவேன்
1.jpg)
நம் கப்பல்
கதையைப் படிப்போம்
8.jpg)
பட்டம் தா
ஆ.
என் பட்டம்
ம்ம்ம்... என் பட்டம்
தா
அட கப்பல்!
நம் கப்பல்
வந்த பாதை
நிழல் இங்கே! எழுத்து எங்கே? நிரப்புவோம்
7.jpg)
6.jpg)
எறும்பு செல்லும் வழியில் வரிசையாய் எழுதுவோம்
5.jpg)
கண்ணாடி பயன்படுத்தி கண்டுபிடிப்போம்: இணைப்போம்
கீழே உள்ள படத்தில் இருக்கும் கண்ணாடி பிம்பங்களை சரியான வார்த்தைகளுடன் இணைக்கவும்.
4.jpg)
விடையைக் காண்க
தாத்தா
ஊதல்
பலா
அன்னம்
படிப்போம்; வரைவோம்: வண்ணமிடுவோம்
மான் மரம் கப்பல் வாள்
3.jpg)
இணைத்து எழுதுவோம்
தா - மாங்காய் தா
வா – பள்ளிக்கு வா
பார் – காகம் பார்
2.jpg)