நமது சுற்றுப்புறம் | பருவம் 3 அலகு 2
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் - கேள்விகள் மற்றும் பதில்கள்
மதிப்பீடு
1. சரி எனில் "ச" எனவும் தவறு எனில் "த" எனவும் எழுதுக.
அ. நாம் சந்தையில் காய்கறிகளையும் பழங்களையும் வாங்கலாம். [ச]
ஆ. நாம் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் பணம் எடுக்கலாம். [ச]
இ. நாம் கூர்மையான பொருள்களைக் கொண்டு விளையாடலாம். [த]
ஈ. மூக்கில் எந்தப் பொருளையும் நுழைக்கக் கூடாது. [ச]
2. சரியான செயலுக்கு நட்சத்திரத்தை பச்சை (☆) நிறத்திலும் தவறான செயலுக்கு சிவப்பு (☆) நிறத்திலும் வண்ணம் தீட்டுக.

3. நீங்கள் விளையாடப் பயன்படுத்தக் கூடாத பொருள்களை (X) குறியிட்டுக் காட்டுக.

4. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இடங்களின் பெயர்களை எடுத்து எழுதுக. (காவல் நிலையம், பள்ளி, பேருந்து நிலையம், சந்தை)

தன் மதிப்பீடு
❖ என்னால் என் சுற்றுப்புறத்தைப் பற்றி விவரிக்க முடியும்.
❖ எனக்கு வெவ்வேறு வாழிடங்களைப் பற்றித் தெரியும்.
❖ என்னால் பாதுகாப்பான நடத்தைகளைப் பின்பற்றி நடக்க முடியும்.