1st EVS Term 3 Unit 1 Materials Around Us | Samacheer Kalvi

நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் | பருவம் 3 அலகு 1 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்

நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் | பருவம் 3 அலகு 1 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்

மதிப்பீடு

1. கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எவற்றால் ஆனவை? அவற்றிற்கான எண்களை வட்டத்தில் எழுதுக.

(மணல் - 1, மரப்பொருள் - 2, களிமண் - 3, கல் - 4, உலோகம் - 5 )

பொருள்கள் எவற்றால் ஆனவை என்பதற்கான விடை

2. மறைந்துள்ள வார்த்தைகளைக் கண்டறிந்து வட்டமிடுக.

மறைந்துள்ள வார்த்தைகள் புதிர் விடை

3. கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எவற்றால் ஆனவை என கோடிட்டு இணைக்க.

பொருத்துக விடை

4. பின்வரும் பொருள்கள் எவற்றால் ஆனவை? சரியான இடத்தில் (✔) குறியிடுக. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் (✔) குறியிடலாம்.

டிக் செய்யவும் விடை

தன் மதிப்பீடு

என்னைச் சுற்றியுள்ள பல்வேறு பொருள்களை என்னால் அடையாளம் காண முடியும்.

என்னால் பொருள்களுக்கு இடையேயான வேறுபாட்டை அறிய முடியும்.