1 ஆம் வகுப்பு கணக்கு : அமைப்புகள்
பருவம் 2 | அலகு 3 : எண்களில் அமைப்புகள்
எண்களில் அமைப்புகள்
கற்றல்
கீழ்க்காணும் எண்களை உற்று நோக்குக.

உற்றுநோக்கியதின் அடிப்படையில் எண்களை எழுதுக.

கொய்யாப் பழங்களில் உள்ள எண்களை எழுதுக.

மாதுளம் பழங்களில் உள்ள எண்களை எழுதுக.

ஒவ்வொரு வரிசையிலும் நீ எழுதிய எண்களை உற்று நோக்குக. அதில் ஏதேனும் அமைப்பு உள்ளதா? அது என்னவென்று கூறுக...
செய்து பார்
எண் அமைப்புகளை நிறைவு செய்க.

மகிழ்ச்சி நேரம்
எண் அமைப்புகளை நிறைவு செய்க.
