Patterns in Body Movements | Class 1 Maths Term 2 Unit 3

Patterns in Body Movements | Class 1 Maths Term 2 Unit 3

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்

அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு - உடல் அசைவுகளில் அமைப்புகள் | 1st Maths : Term 2 Unit 3 : Patterns

உடல் அசைவுகளில் அமைப்புகள்

பயணம் செய்வோம்

உடல் அசைவுகள்

உடல் அசைவுகள்

நான் ஓடுவேன்... நன்றாய் ஓடுவேன்...

மமம்மா....(2)

நான் குதிப்பேன்... நன்றாய் குதிப்பேன் ...

லலல்லா...(2)

உடல் அசைவுகள்

நான் நீத்துவேன் - நன்றாய் நீத்துவேன்...

ஹொஹொஹ்ஹோ-(2)

ஊஞ்சலாடுவேன்... நன்றாய் ஆடுவேன்...

பபப்பா...(2)

எல்லாச் செயல்களும் நன்றாய் செய்வேன்

ஹெஹெஹ்ஹே..(2)

கற்றல்

உடல் அசைவுகளில் உள்ள அமைப்புகளை உற்று நோக்குக.

உடல் அசைவு அமைப்புகள்

செய்து பார்

அமைப்புகளை உற்றுநோக்கி முழுமையாக்குக.

அமைப்புகளை முழுமையாக்குக

விளையாட்டு

வழிமுறை:
விளையாட்டு வழிமுறை

❖ மாணவர்களை வட்டமாக நிற்க வைக்கவேண்டும்.

❖ ஆசிரியர் சிறிய பானை என்று கூறினால், மாணவர்கள், தம் கைகளை அருகருகே வைக்க வேண்டும்.

❖ ஆசிரியர் பெரியபானை என்றுகூறினால், மாணவர்கள், தம் கைகளை அகலமாக விரிக்க வேண்டும்.

❖ தவறாகச் செய்பவர் விளையாட்டைவிட்டு வெளியேற வேண்டும்.

❖ இறுதிவரை சரியாகப் பின்பற்றுபவரே வென்றவர் ஆவர்.

விளையாடும் மாணவர்கள்

முயன்று பார்

உடற்பயிற்சியில் உடல் அசைவுகள்

உடற்பயிற்சி அசைவுகள்

ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களைப் போதுமான இடைவெளி விட்டு வரிசையாக நிற்க வைத்தப் பின்னர் 1,2,3,4 என ஆசிரியர் கூற, மாணவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது உடல் அசைவின் அமைப்புகளை உணரச் செய்ய வேண்டும்.