எனது அற்புதமான உடல் | பருவம் 1 அலகு 2 | 1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல்
1st EVS Environmental Science : Term 1 Unit 2 : My Wonderful Body
1 ஆம் வகுப்பு சூழ்நிலையியல் : பருவம் 1 அலகு 2 : எனது அற்புதமான உடல் : புத்தக மதிப்பீடு வினாக்களுக்கான கேள்விகள் மற்றும் பதில்கள், தன் மதிப்பீடு
மதிப்பீடு
படத்தை உற்றுநோக்கி குறிப்புகளின் அடிப்படையில் குறியிடுக.
பட்டத்திற்கு அருகில் O குறியும்,
சத்தம் எழுப்பும் பொருள்களுக்கு அருகில் ☆ குறியும்,
மணமுடைய பொருள்களுக்கு அருகில் குறியும்,
சுவைத்து உணரும் பொருள்களுக்கு அருகில் Δ குறியும்,
தொட்டு உணரும் பொருள்களுக்கு அருகில் குறியும் இடலாமா!

சில செயல்கள் நம்மை நலமாக வைத்திருக்க உதவும். கீழ்க்காணும் செயல்களில் நலமாக வைக்க உதவும் செயல்களுக்கு (✔) குறியும் பிற செயல்களுக்கு (x) குறியும் இடுக.

தன் மதிப்பீடு
என்னால் எனது உடல் உறுப்புகளின் பெயர்களைக் கூற முடியும்.
என்னால் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி செயல்களைச் செய்ய முடியும்.
என்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ளக் கூடிய நலமான பழக்க வழக்கங்களை என்னால் மேற்கொள்ள முடியும்.
என்னால் புலன் உறுப்புகளை அடையாளம் காண முடியும்.