4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6
தகவல் செயலாக்கம்
பயிற்சி 6.2 (சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை செவ்வக விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்.)
பயிற்சி 6.2
1. ஒரு மாணவன் பெற்ற மதிப்பெண்கள் செவ்வக விளக்கப்படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வக விளக்கப்படத்தைப் பயன்படுத்தி கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.
i. மிக அதிக மதிப்பெண் பெற்ற பாடம் __________. விடை: கணிதம்
ii. மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பாடம் __________. விடை: ஆங்கிலம்
iii. சமமான மதிப்பெண் பெற்ற பாடங்கள் __________ மற்றும் __________ ஆகும். விடை: தமிழ் மற்றும் அறிவியல்
2. மட்டைப்பந்து வீரர்கள் எடுத்த ஓட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விவரங்களுக்குச் செவ்வக விளக்கப்படம் வரைக.