4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்
சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்
வட்ட விளக்கப்படம் என்பது ஒரு வட்டத்தை விவரங்களுக்கேற்ப பாகங்களாகப் பிரித்துக்காட்டும் விளக்கப்படமாகும்.
சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்.
வட்ட விளக்கப்படம் என்பது ஒரு வட்டத்தை விவரங்களுக்கேற்ப பாகங்களாகப் பிரித்துக்காட்டும் விளக்கப்படமாகும்.
எடுத்துக்காட்டு
ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் உள்ளனர். அவர்களில் பாதி மாணவர்களுக்கு இட்லியும், மீதி உள்ளவர்களில் பாதி மாணவர்களுக்கு பூரியும், பாதி மாணவர்களுக்கு தோசையும் பிடிக்கும்.
வட்ட விளக்கப்படம்
இதன் வட்ட விளக்கப்படம் வரையும் முறை கொடுக்கப்பட்டுள்ளது
இவற்றை முயல்க
கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி வினாக்களுக்கு விடையளி.
செயல்பாடுகள்
உன் நண்பர்களின் பிடித்தமான பழ வகைகளுக்கான பட்டியல் தயாரித்து வட்ட விளக்கப்படம் வரைக.