4th Maths Term 1 Unit 6 Exercise 6.3 Information Processing Pie Chart

4th Maths Term 1 Unit 6 Exercise 6.3 Information Processing

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 6 : தகவல் செயலாக்கம்

பயிற்சி 6.3 (சேகரிக்கப்பட்ட அல்லது கொடுக்கப்பட்ட விவரங்களை வட்ட விளக்கப்படமாகக் குறிப்பிடுதல்)

பயிற்சி 6.3

1. ஒரு பனிக்கூழ் (ICE CREAM) கடையில் உள்ள இருப்பு விவரங்கள் கீழே வட்ட விளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Ice Cream Shop Pie Chart
i. வட்ட விளக்கப்படத்தில் எத்தனை வகையான பனிக்கூழ்கள் உள்ளன?
விடை: மூன்று
ii. வெண்ணிலா பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 50
iii. சாக்லேட் மற்றும் பிஸ்தா பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 50
iv. மொத்தப் பனிக்கூழ்களின் எண்ணிக்கை __________.
விடை: 100

2. ஒரு பெட்டியில் உள்ள பந்துகளின் விவரம் வட்டவிளக்கப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விவரங்களைப் பட்டியலிடுக.

Balls in a box pie chart
விடை:
கால் பந்து -16
கூடைப் பந்து - 24
மட்டைப் பந்து - 60

3. 30 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில், பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

Student competitions bar chart
i. எந்த போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம்?
விடை: பாட்டுப் போட்டி
ii. எந்த போட்டியில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவு?
விடை: கட்டுரைப் போட்டி

4. உன் குடும்ப உறுப்பினர்களின் பிடித்தமான இனிப்புகளை பட்டியலிட்டு செவ்வக விளக்கப்படம் மற்றும் வட்ட விளக்கப்படம் வரைக.

Activity template

Tags: Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths தகவல் செயலாக்கம் | பருவம் 1 அலகு 6 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 1 Unit 6 : Information Processing : Exercise 6.3 (Representation of data in Pie-Chart) Information Processing | Term 1 Chapter 6 | 4th Maths in Tamil