4th Maths Term 2 Unit 5 Exercise 5.4 Fractions (Tamil & English)

4th Maths Term 2 Unit 5 Fractions Exercise 5.4
பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 5.4 | 4th Maths : Term 3 Unit 6 : Fractions

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

பயிற்சி 5.4

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் : பயிற்சி 5.4 : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

பயிற்சி 5.4

I. பின்வரும் வண்ணமிட்ட படங்களுக்கு Fractions Shapes Example என பொருத்தமான பின்னத்தை எழுதுக.

Fractions Exercises Shapes

செயல்பாடு 3

பழைய செய்தித்தாள் ஒன்றை எடுத்து விரிக்கவும். தரையைத் தொடாமல் செய்தித்தாளை நிரப்ப முயற்சிக்கவும். அதன் மீது உட்கார்ந்தால் செய்தால் முழுவதுமாக நிரம்பி விடும் அல்லவா?

அடுத்ததாக செய்தித்தாளை மேலும் அரை மடங்காக மடிக்கவும் இப்போது தரையை தொடாமல் செய்தித்தாளை நிரப்பமுயற்சிக்கவும் நீங்கள் அதன் மீது நிற்பதனால் செய்தித்தாள் நிரம்பி விடும் அல்லவா?

செய்தித்தாளை மேலும் அரைப்பாகமாக மடிக்கவும் இப்போது தரையை தொடாமல் செய்தித்தாளை நிரப்ப முயற்சிக்கவும் ஒரு விரலால் நிற்க முடிந்தால் இது சாத்தியமாகும்.

செய்தித்தாளை மேலும் அரைபாகமாக மடித்தால் அதனை தரையை தொடாமல் நிரப்ப முடியுமா. ஒவ்வொரு முறையும் செய்திதாளை மடிக்கும் போதும் அதனை கோடிட்டு வரையவும் பின்பு உற்றுநோக்கி பின்னங்களை குறிக்கவும்