4 ஆம் வகுப்பு கணக்கு
பருவம் 1 அலகு 4 : அளவைகள்
பயிற்சி 4.5
i) 5 மீ
\(5 \text{ மீ } = 5 \times 100 = 500 \text{ செ.மீ}\)
ii) 7 மீ
\(7 \text{ மீ } = 7 \times 100 = 700 \text{ செ.மீ}\)
iii) 9 மீ
\(9 \text{ மீ } = 9 \times 100 = 900 \text{ செ.மீ}\)
iv) 16 மீ
\(16 \text{ மீ } = 16 \times 100 = 1600 \text{ செ.மீ}\)
i) 6000 செ.மீ
\(6000 \text{ செ.மீ } = 6000 \div 100 = 60 \text{ மீ}\)
ii) 4000 செ.மீ
\(4000 \text{ செ.மீ } = 4000 \div 100 = 40 \text{ மீ}\)
iii) 13000 செ.மீ (புத்தகத்தில் 1300 என உள்ளது, விடைக்குறிப்பு படி 13000)
\(13000 \text{ செ.மீ } = 13000 \div 100 = 130 \text{ மீ}\)
iv) 17000 செ.மீ (புத்தகத்தில் 1700 என உள்ளது, விடைக்குறிப்பு படி 17000)
\(17000 \text{ செ.மீ } = 17000 \div 100 = 170 \text{ மீ}\)
(i) 4 மீ 75செ.மீ + 3 மீ 18 செ.மீ = 7 மீ 93 செ.மீ
(ii) 25மீ 53செ.மீ + 18மீ 24செ.மீ = 43 மீ 77 செ.மீ
(iii) 48 மீ 72செ.மீ + 14 மீ 34செ.மீ = 63 மீ 06செ.மீ
(i) 9 மீ 28செ.மீ − 3 மீ 14செ.மீ = 6மீ 14 செ.மீ
(ii) 63மீ 47செ.மீ − 36மீ 24செ.மீ = 27மீ 23 செ.மீ
(iii) 96 மீ 32செ.மீ − 20 மீ 48செ.மீ = 75 மீ 84 செ.மீ
மீதமுள்ள நாடாவின் அளவு = 6 மீ 75 செ.மீ.
பேருந்து நிலையத்திற்கும், கோவிலுக்கும் இடையேயுள்ள தொலைவு = 101மீ 50 செ.மீ
மரத்துண்டின் மொத்த நீளம் = 4மீ = 4000 மில்லிமீட்டர்
ஒரு துண்டின் நீளம் = 2 மீ 50 செ.மீ = 2000 + 500 = 2500 மில்லிமீட்டர்
மற்றொரு துண்டின் நீளம் அளவு = \(4000 - 2500 = 1500\) மில்லிமீட்டர்
துணியின் மொத்த அளவு = 10மீ = 1000 செ.மீ.
4 துணிகள் தைக்க வேண்டிய அளவு = \(4 \times 160 = 640\) செ.மீ. = 6மீ 40 செ.மீ.
4 திரைச்சீலைகள் தைக்க முடியும்.
மீதம் 360 செ.மீ. துணி மீதமிருக்கும்.
இவற்றைக் கொண்டு இன்னும் இரண்டு திரைச்சீலைகள் தைக்க முடியும்.