அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.1 (கோணங்களின் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்) | 5th Maths : Term 2 Unit 3 : Patterns
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள்
பயிற்சி 3.1 (கோணங்களின் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 3 : அமைப்புகள் : பயிற்சி 3.1 (கோணங்களின் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்) : புத்தக வினாக்கள், பயிற்சிகள், கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 3.1
1. சமபக்க முக்கோணத்தைப் பயன்படுத்தி பின்வரும் வடிவங்களின் கோணங்களைக் கண்டறிக.
2. வட்டத்தைப் பயன்படுத்தி செவ்வகத்தின் கோணங்களைக் கண்டறிக.
தீர்வு :
வட்டத்தின் கோணம் = \(360^\circ\)
செவ்வகத்தின் எண்ணிக்கை = 4 .
\(\therefore\) செவ்வகத்தின் கோணம் = \(360^\circ \div 4 = 90^\circ\)