5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்
பயிற்சி 5.1 (கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்)
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம் : பயிற்சி 5.1 (கால இடைவெளி கண்டுபிடித்தலில் கூட்டலையும், கழித்தலையும் பயன்படுத்துதல்) : புத்தக வினாக்கள் கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்
பயிற்சி 5.1
1. கீழ்க்கண்டவற்றிற்கு உன் பள்ளி கால அட்டவணையை எழுதுக.
(i) காலை பள்ளி இடைவேளை முதல் மாலை பள்ளி முடியும் நேரம்
11.30 மு.ப to 12.45 பி.ப
11.30 மு.ப to 12.45 பி.ப
(ii) காலை பள்ளி வேலை செய்யும் நேரம்
3 மணி நேரம் 15 நிமிடங்கள்
3 மணி நேரம் 15 நிமிடங்கள்
(iii) மதியம் பள்ளி வேலை செய்யும் நேரம்
2 மணி நேரம் 45 நிமிடங்கள்
2 மணி நேரம் 45 நிமிடங்கள்
(iv) மதிய உணவு இடைவேளை
12.45 பி.ப. to 1.30 பி.ப
12.45 பி.ப. to 1.30 பி.ப
2. பொருத்துக.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரங்களை 24 மணி நேரக் கடிகார நேரத்துடன் சரியாகப் பொருத்தவும்:
விடை:
(i) 9:40 மு.ப. : 9:40 மணி
(ii) 3:20 பி.ப : 15:20 மணி
(iii) 6:25 பி.ப : 18:25 மணி
(iv) 11:40 பி.ப : 23:40 மணி
(v) 6:25 மு.ப. : 6:25 மணி
(i) 9:40 மு.ப. : 9:40 மணி
(ii) 3:20 பி.ப : 15:20 மணி
(iii) 6:25 பி.ப : 18:25 மணி
(iv) 11:40 பி.ப : 23:40 மணி
(v) 6:25 மு.ப. : 6:25 மணி
3. கூட்டுக.
அ) 4 மணி 30 நிமிடங்கள் + 2 மணி 50 நிமிடம் = -------------
7 மணி 20 நிமிடங்கள்
ஆ) 4 மணி 50 நிமிடங்கள் + 2 மணி 30 நிமிடங்கள் =-------------
7 மணி 20 நிமிடங்கள்
இ) 3 மணி 45 நிமிடங்கள் + 1 மணி 35 நிமிடங்கள் -------------
5 மணி 20 நிமிடங்கள்
ஈ) 1 மணி 50 நிமிடங்கள் + 3 மணி 45 நிமிடங்கள் -------------
5 மணி 35 நிமிடங்கள்
உ) 2 மணி 25 நிமிடங்கள் + 4 மணி 50 நிமிடங்கள் = -------------
7 மணி 15 நிமிடங்கள்
4. கழிக்க.
(i) அ) 5 மணி 10 நிமிடங்கள் - 2 மணி 35 நிமிடங்கள் =
(ii) ஆ) 4 மணி 20 நிமிடங்கள் - 2 மணி 40 நிமிடங்கள் =
(iii) இ) 4 மணி 25 நிமிடங்கள் - 1 மணி 20 நிமிடங்கள்
(iv) ஈ) 6 மணி 55 நிமிடங்கள் - 2 மணி 20 நிமிடங்கள் =
(v) உ) 5 மணி 45 நிமிடங்கள் - 3 மணி 55 நிமிடங்கள்.
(ii) ஆ) 4 மணி 20 நிமிடங்கள் - 2 மணி 40 நிமிடங்கள் =
(iii) இ) 4 மணி 25 நிமிடங்கள் - 1 மணி 20 நிமிடங்கள்
(iv) ஈ) 6 மணி 55 நிமிடங்கள் - 2 மணி 20 நிமிடங்கள் =
(v) உ) 5 மணி 45 நிமிடங்கள் - 3 மணி 55 நிமிடங்கள்.
5. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளிக்க.
அ) ஒரு அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. எனில், அந்த அலுவலகம் வேலை செய்யும் நேரம் எவ்வளவு?
விடை : அலுவலகம் வேலை செய்யும் நேரம் = 8 மணி
ஆ) ஒரு பள்ளி காலை 9 மணி முதல் மாலை 4:10 மணி வரை நடைபெறுகிறது. எனில், பள்ளி வேலை செய்யும் நேரம் எவ்வளவு?
விடை : பள்ளி வேலை செய்யும் நேரம் = 7 மணி 10 நிமிடங்கள்
இ) ஒரு சர்க்கஸ் (வேடிக்கை விளையாட்டு அரங்கம்) பிற்பகல் 12:15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2:30 மணிக்கு முடிவடைகிறது. சர்க்கஸ் நடைப்பெற்ற நேரம் எவ்வளவு?
விடை :
(i) சர்கஸ் முடியும் நேரம் = 14 மணிநேரம் 30 நிமிடங்கள்
(ii) சர்கஸ் தொடங்கும் நேரம் = 12 மணிநேரம் 15 நிமிடங்கள்
(iii) காலம் = 14 மணிநேரம் 30 நிமிடங்கள் - 12 மணிநேரம் 15 நிமிடங்கள்
(iv) = 2 மணிநேரம் 15 நிமிடங்கள்
(i) சர்கஸ் முடியும் நேரம் = 14 மணிநேரம் 30 நிமிடங்கள்
(ii) சர்கஸ் தொடங்கும் நேரம் = 12 மணிநேரம் 15 நிமிடங்கள்
(iii) காலம் = 14 மணிநேரம் 30 நிமிடங்கள் - 12 மணிநேரம் 15 நிமிடங்கள்
(iv) = 2 மணிநேரம் 15 நிமிடங்கள்
ஈ) ஒரு வங்கி காலை 9:30 மு.ப முதல் மாலை 4:30 பி.ப வரை இயங்குகிறது எனில், வங்கி இயங்கும் நேரம் எவ்வளவு?
விடை : வங்கி இயங்கும் நேரம் = 6 மணி
உ) ஒரு நபர் அஹமதாபாத்திலிருந்து தமிழ்நாட்டிலிருக்கும் தன் சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவர் விமானம் மூலம் 2 மணி 15 நிமிடங்கள் மற்றும் 4 மணி 40 நிமிடங்கள் மகிழுந்திலும் பயணித்தார். அவர் பயணித்த மொத்த நேரம் எவ்வளவு?
விடை : பயணித்த மொத்த நேரம் = 6 மணி 55 நிமிடங்கள்
ஊ) ஒரு வண்ணம் பூசுபவர் ஒரு வீட்டை 3 மணி 15 நிமிடங்கள் காலையிலும் 2 மணி 50 நிமிடங்கள் மாலையிலும் வண்ணம் பூசினார். எனில், அவர் வண்ணம் பூசிய மொத்த நேரம் எவ்வளவு?
விடை : மொத்தம் எடுத்துக்கொண்ட நேரம் = 6 மணி 05 நிமிடங்கள்
செயல்பாடு
24 மணி நேரக் கடிகாரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தைக் கொண்டு தொடர் வண்டியின் பயண நேரத்தை கண்டறிக.