5th Standard Maths Term 1 Unit 5 Time - Normal and Railway Time

5th Standard Maths Term 1 Unit 5 Time - Normal and Railway Time

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 5 : நேரம்

சாதாரண நேரமும் இரயில்வே நேரமும்

சாதாரண நேரமும் இரயில்வே நேரமும்
மாணவர்கள் முதலில் கேள்விகளைச் சிந்தித்து விடையளிக்க முயற்சிக்கவும். விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றை முயல்க

சாதாரண நேரம் : இரயில்வே நேரம்

1. 03.30 மு.ப. : 03:30 மணி
2. 04.15 பி.ப : 16:15 மணி
3. 12.50 பி.ப. : 12.50 மணி
4. 08.15 பி.ப. : 20.15 மணி
5. 12.25 பி.ப : 12:25 மணி
6. 01.55 பி.ப. : 13:55 மணி
24 மணி நேரக்கடிகாரம்   12 மணி நேரக்கடிகாரம்
24 மணி நேரக்கடிகாரம் & 12 மணி நேரக்கடிகாரம்

இவற்றை முயல்க

மு.ப அல்லது பி.ப என எழுதுக.

1. ரவி பள்ளிக்கு 8:45 க்கு சென்றான் மு.ப
2. ரம்யா (மதிய உணவை) 1 மணிக்கு சாப்பிட்டாள் பி.ப
3. அகிலன் நிலாவை 8:20 க்கு பார்த்தாள் பி.ப
4. கவி 9 மணிக்கு உறங்கச் சென்றாள் பி.ப
5. சூரியன் 6:10 க்கு உதயமானது. மு.ப