5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : அளவைகள்
கனசதுரங்களைப் பயன்படுத்திக் கனஅளவை காணுதல்
அலகு கனசதுரங்களைப் பயன்படுத்தி திண்மங்களின் கனஅளவை நாம் அளக்கலாம். அலகு சதுரம் என்பது, நீளம் = 1 அலகு, அகலம் = 1 அலகு, உயரம் = 1 அலகுடைய ஒரு சதுரம் ஆகும். இந்த அலகு என்பது செ.மீ அல்லது மி.மீ ஆக இருக்கலாம்.

ரூபியின் கனசதுரம்
1 கனசதுரம் = \( 3 \times 3 \times 3 = 27 \) அலகுகள்.
இந்த கனசதுரம் 3 அடுக்குகள், 3 நிரைகள், 3 நிரல்களைக் கொண்ட ஒரு அலகு கனசதுரம். அதாவது, இந்த கனசதுரத்தின் கன அளவு \( 3 \times 3 \times 3 = 27 \) அலகுகள் ஆகும்.
அலகு கனசதுரம் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் கனஅளவுகளைக் கணக்கிடமுடியும். பொருள்களின் பக்கஅளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.