5th Social Science Term 1 Unit 3 Good Citizen Book Back Questions and Answers

5th Social Science Term 1 Unit 3 Good Citizen Book Back Questions

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன்

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மனிதன் ஒரு சமூக விலங்கு
2. குடிமை என்ற சொல் ஒரு நாட்டின் குடிமக்கள் பற்றியதாகும்.
3. ஒரு நபரை மதிப்புமிக்க மனிதராக மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
4. மனிதராக மதிப்புமிக்க என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும்.
5. தன் பணியில் கடமை தவறாமல் இருக்க வேண்டும்.
II. பொருத்துக

சரியான இணையைச் சிந்தித்துப் பொருத்துக:

1. தனிப்பட்ட நெறிமுறை
ஒற்றுமை
2. பண்பாட்டு நெறிமுறை
பாதிக்கும் காரணி
3. நடத்தை சார்ந்த நெறிமுறை
சகிப்புத்தன்மை
4. சமூக நெறிமுறை
நேரந்தவறாமை
5. வேலையின்மை
நேர்மை
விடை:
(i) தனிப்பட்ட நெறிமுறை - நேர்மை
(ii) பண்பாட்டு நெறிமுறை - ஒற்றுமை
(iii) நடத்தை சார்ந்த நெறிமுறை - நேரந்தவறாமை
(iv) சமூக நெறிமுறை - சகிப்புத்தன்மை
(v) வேலையின்மை - பாதிக்கும் காரணி
III. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. குடிமகன் என்ற சொல்லை வரையறு. (i) ஒரு குடிமகன் என்பவன், ஒரு குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து தமது கடமைகளை நிறைவேற்றுபவராவார்.
(ii) தேசத்தில் வாழ, வாக்களிக்க, வேலை செய்ய உரிமை உண்டு.
2. ஐந்து தனிப்பட்ட ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுக. நெறிமுறைகள் (i) தனிப்பட்ட நெறிமுறைகள்.
(ii) பண்பாட்டு நெறிமுறைகள்.
(iii) சமூக நெறிமுறைகள்.
(iv) நற்பண்பு (விழுமம்) நெறிமுறைகள்.
(v) அரசியலமைப்பு நெறிமுறைகள்.
3. பண்பாட்டு நெறிமுறை பற்றி சிறுகுறிப்பு வரைக,
4. சமூக நெறிமுறைகள் என்றால் என்ன? (i) மக்களுடன் நல்லுறவை எப்போதும் பெறுவது.
(ii) பெரியோர்களை மதிப்பது.
(iii) இயற்கையை மதித்து நடப்பது.
(iv) சகிப்புத் தன்மையுடன் இருப்பது.
(v) நட்பை பேணி வளர்ப்பது.
5. நடத்தை சார்ந்த நெறிமுறைகள் என்றால் என்ன? நற்பண்பு நெறிமுறைகள் என்பன :
(i) எழுத்தறிவு
(ii) விழிப்புணர்வு மற்றும் நலன்களை உருவாக்குதல்
(iii) வெற்றிபெறும்வரை கடினமாக முயற்சி செய்தல்
(iv) தன் தனித் தன்மையை அறிதல்
(v) ஏற்றுக்கொள்ளுதல்
(vi) தன்னம்பிக்கை போன்றவைகளாகும்.
V. விரிவான விடையளிக்க.
1. அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றி எழுதுக அரசியலமைப்பு நெறிமுறைகள் :
(i) பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
(ii) தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.
(iii) விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.
(iv) இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
(v) சுற்றுச் சூழலைப் பராமரித்தல்.
(vi) தேசிய சின்னங்களை கௌரவித்தல்.
(vii) தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்.
(viii) நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காத்தல்.
(ix) நாட்டுப்பற்றை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவைகளாகும்.
2. நற்பண்புகளை வளப்படுத்தக்கூடிய ஐந்து காரணிகளை எழுதுக (i) அன்பு, பொருந்தன்மை, கருணை முதலியன.
(ii) கலாச்சார நெறிமுறைகள், சமூகப் பண்பாடு மற்றும் பல்வேறு கலாச்சார அம்சங்கள்.
(iii) நன்னடத்தையைக் கடைபிடிப்பது.
(iv) சமத்துவத்தைப் பாதுகாத்தல்.
(v) நேர்மையைக் கடைபிடித்தல்.
Tags : Good Citizen | Term 1 Chapter 3 | 5th Social Science நல்ல குடிமகன் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல். 5th Social Science : Term 1 Unit 3 : Good Citizen : Questions with Answers Good Citizen | Term 1 Chapter 3 | 5th Social Science in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன் : வினா விடை - நல்ல குடிமகன் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.